தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, அஜீத்துடன் விசுவாசம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் செம கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)