இப்டி பொசுக்குன்னு கிளாமர்ல இறங்குனா எப்படி?!…அதிரவிட்ட நடிகை பிந்து மாதவி


Kollywood Actress Bindu Madhavi Latest Clicks தமிழில் கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை பிந்து மாதவி. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிந்து மாதவி, தெலுங்கு பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்று வின்னரானார்.